சென்னை: அக்டோபர் மாதம் பிறக்கப்போகிறது. இந்த மாதத்தில் வாழ்க்கையின் துன்பத்தை தொலைத்து விட்டோம் என்று பாடப்போகும் ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். மேஷம், ரிஷபம் ராசிக்காரார்களுக்கு இன்பமும்,மகிழ்ச்சியும் அதிகரிக்கப்போகிறது. அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன், சுக்கிரன்,விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி,குரு என கிரகங்களின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kIKXLP
via IFTTT
No comments:
Post a Comment