டெல்லி: இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை மொத்தமாக 32,987,615 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறையாமல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மீண்டும் தினமும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,924 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h3AGYc
via IFTTT
No comments:
Post a Comment