ஒரே நேரத்தில் 28 இடங்களில் DVAC ரெய்டு .. எங்கே இருக்கிறார் மாஜி அமைச்சர் கே சி வீரமணி? பரபர தகவல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சமயத்திலேயே ஊழல் ஒழிப்பு திமுக சார்பில் வலுவாக முன் வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் மிகப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CdQXC4
via IFTTT

No comments:

Post a Comment