இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு - 3.22 கோடி பேர் மீண்டனர்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் புதிதாக 31,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து பேர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,22,24,937 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,92,864 பேராக குறைந்துள்ளது. கடந்த 2019 இறுதியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jOQccj
via IFTTT

No comments:

Post a Comment