நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக 4,574,434 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் முழுக்க 197,565,090 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.
from Oneindia - thatsTamil https://ift.tt/2WTrnDi
via IFTTT
No comments:
Post a Comment