9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு- களத்தில் 79,433 பேர்

சென்னை: 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பதவிகளுக்கும் மொத்தம் 79,433 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மேலும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3m1x5eX
via IFTTT

No comments:

Post a Comment