9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..!

சென்னை: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடிவடையாததால் தேர்தல் நடத்தப்படவில்லை.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38HKylM
via IFTTT

No comments:

Post a Comment