சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில், புதிதாகச் சட்டம் இயற்றப்பட்டு, அதற்குக் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற முயற்சிக்கப்படும் என்று சுகாதாரத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீட் என்ற அகில இந்திய நுழைவுத்தேர்வைக் கொண்டு வந்தது. இத்தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளுக்கான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DG5wQo
via IFTTT
No comments:
Post a Comment