சென்னை: ஜி.எஸ்.டி. கவுன்சில் சீர்த்திருதக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இடம்பெற்றுள்ளார். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று மாநில சுயாட்சிக் கோட்பாட்டை அவர் வலியுறுத்தியது பெரும் வரவேற்பைப் பெற்றது. நிறுத்துங்க.. பிடிஆர் பழனிவேல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lZJ9xs
via IFTTT
No comments:
Post a Comment