சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு காடுவெட்டி குருவின் மகள் குரு.விருதாம்பிகை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1987 ல் வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது அன்றைய எம்.ஜி.ஆர் தலைமையில் இருந்த அதிமுக அரசு 21 வன்னிய தியாகிகளை துப்பாக்கி சூடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tdgpVd
via IFTTT
No comments:
Post a Comment