சோமாவதி அமாவாசை : அமாவாசையில் அன்னதானம் தரவேண்டும் ஏன் தெரியுமா

சென்னை: சோமாவதி அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர். அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. சோமவதி அஸ்வத்த விருக்ஷம் என்னும் அரசமரத்தை

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3BFaRFM
via IFTTT

No comments:

Post a Comment