சொன்னா கேளு தலைவா.. அந்தப் பக்கம் போகாத.. இருக்கற சோத்துலயும் மண் அள்ளி போட்ருவாங்க!

சென்னை: தமிழ் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள வேண்டாம் என டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்துவுக்கு மீம்ஸ் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். வழக்கமாக பிக் பாஸ் வீட்டிற்குள் போன பிறகு தான் சமூகவலைதளங்களில் பேசு பொருளாவார்கள் போட்டியாளர்கள். ஆனால், பிக் பாஸ் செட்டின் வாசலில் நின்று எடுத்துக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38DinEP
via IFTTT

No comments:

Post a Comment