சென்னை: சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்,. சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காவலர் வேலுச்சாமி (27), சனிக்கிழமை இரவு 8 மணி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jJY4Mb
via IFTTT
No comments:
Post a Comment