'திராவிடம் என்றால், எரிகிறதா என்கிறார்கள்... ஆம்! எரிகிறதுதான்!\" வெளுத்து வாங்கிய சீமான்

சென்னை: திராவிடம் என்றால், எரிகிறதா என்று கேட்டால், ஆம் எரிகிறதுதான் என்று கூறிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 50 இந்த மண்ணை ஆளக்கொடுத்ததற்கு, கணக்கிலடங்கா லஞ்சம்- ஊழலில் திளைத்து வளங்களை எல்லாம் அழித்து நாசம் செய்ததைப் பார்க்கும்போது ஒரு தூய தமிழ் மகனுக்கு நெஞ்சும், வயிறும் எரியத்தான் செய்யும் எனத் தெரிவித்துள்ளார் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tioMPf
via IFTTT

No comments:

Post a Comment