'டிட்டோ' ஈரான்.. யார் இந்த ஹெபதுல்லா.. தாலிபான்களின் சுப்ரீம் தலைவர் இவராமே.. பரபர பின்னணி

காபூல்: தாலிபான்களின் சுப்ரீம் தலைவராக ஹெபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. அதற்கான பேச்சுவார்த்தைகளிலும், ஏற்பாடுகளிலும் தாலிபான்கள் மும்முரமாகி வருகின்றனர். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு செல்ல வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் 30-ம்தேதி, படைகள் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின... இதனால் அங்கிருக்கும் மக்கள்

from Oneindia - thatsTamil https://ift.tt/38zhY6l
via IFTTT

No comments:

Post a Comment