சென்னை: தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் குறித்த கார்த்தி சிதம்பரம் பதிவுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். ஒரு சிறிய உயர்வு ஏற்படுகிற போது அதைக் கூட தாங்கிக் கொள்ளாமல், சகித்துக் கொள்ளாமல் கருத்துகளைக் கூறுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி என்று கார்த்தி சிதம்பத்தை கண்டித்துள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jEpKC5
via IFTTT
No comments:
Post a Comment