எடா... எடி என்று பேசாதீங்க கண்ணியமாக பேசுங்க - காவல்துறைக்கு உத்தரவிட்ட கேரளா ஹைகோர்ட்

திருவனந்தபுரம்: பொதுமக்களுடன் பழகும் போது 'எட போடா' மற்றும் 'எட அல்லது எடி' போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினருக்கு கேரளா மாநிர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களிடம் பேசும் பேது கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். திருச்சூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது இந்த கவனிப்பு செய்யப்பட்டது. கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38GOljy
via IFTTT

No comments:

Post a Comment