சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை தைரியசாலி என காட்டிக் கொள்ள நித்தமும் ஏதாவது பிதற்றிக் கொண்டே இருக்கிறார் என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து முரசொலி தலையங்கத்தில் கூறுகையில், ‘பயந்த' பழனிசாமி, தான் தைரியசாலிதான் என்பதைக் காட்டிக் கொள்ள நித்தமும் ஏதாவது பிதற்றிக் கொண்டு இருக்கிறார். சொன்னதையே சொல்லி வருகிறார். ‘தி.மு.க கொடுத்த வாக்குறுதி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39LS6Vn
via IFTTT
No comments:
Post a Comment