தமிழக காவல்துறையில் மாவட்ட வாரியாக ஏற்பட்ட மரணங்கள்.. இறப்புக்கான காரணங்கள்

சென்னை : தமிழக காவல்துறையில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறையினர் கடந்த 20 மாதங்களில் கொரோனா, உடல்நலக் குறைவு காரணமாக பலர் இறந்தனர். மொத்தம் 634 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு (2020) இறந்த காவல்துறையினர் எண்ணிக்கை - 337 ஆகும். வீர மரணம் அடைந்தவர்கள் - 02, கொலை - 01,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yFh8Q5
via IFTTT

No comments:

Post a Comment