அந்த தமிழ்நாடு வீரர்தான் சிக்கல்.. தோனிக்கு சிம்ம சொப்பனமான சென்னை பையன்.. சிஎஸ்கேவிற்கு செக்கா?

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. ஐபிஎல் தொடரில் ஏற்கனவே சிஎஸ்கே பிளே ஆப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிலும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் வரிசையாக மும்பை, பெங்களூரை வீழ்த்தி சிஎஸ்கே வலிமையான நிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் வென்றால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zF9Jk5
via IFTTT

No comments:

Post a Comment