கோயிலில் அம்மன் தலைமேல் அமர்ந்து காட்சி அளிக்கும் நல்ல பாம்பு.. ஓசூர் அருகே ஆச்சர்யம்.. வீடியோ

கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே உள்ள இடை நல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் நாகப்பாம்பு அம்மன் சிலை மீது அமர்ந்து பொதுமக்களுக்கு காட்சி அளிப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்துச் சென்றனர். அம்மன்கோயில்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரளான பக்தர்கள் கூட்டம் வருவது உண்டு. அதிலும் மிகவும் பிரபலமான அம்மன் கோயில்களில் சொல்ல வேண்டியதே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lcqNIV
via IFTTT

No comments:

Post a Comment