டெல்லி : வீட்டுக்கு வீடு கொரோனா தடுப்பூசி வழங்குவது சாத்தியமில்லை என்றும், தற்போதுள்ள தடுப்பூசி கொள்கையை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வீட்டுக்கு வீடு கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yVWUBq
via IFTTT
No comments:
Post a Comment