\"திமுக வயிற்றில் அடிக்கிறது.. உதயநிதிக்கு விநாயகர் மண் பொம்மை.. ஆனால்\".. காயத்ரி ரகுராம் காட்டம்

சென்னை: "விநாயகர் சதுர்த்தி, உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம்.... ஆனால், ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாசாரம், பண்பாடு, உணர்வு... இந்துக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் மனநிலையை கெடுக்க திமுக முயல்கிறது" என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டி உள்ளார். கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது... 3வது அலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38HEmum
via IFTTT

No comments:

Post a Comment