விபத்துக்குள்ளான லாரி மீது கார் பயங்கர மோதல்: ஓட்டுநர் காயம், உயிர் தப்பிய ஆட்சியர்

சேலம்: திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சென்ற கார் சேலம் தாசநாயக்கன்பட்டி அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மாவட்ட ஆட்சியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் டிரைவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கார் மூலம் சேலம் வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருமணத்தை முடித்துக்கொண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jCHIFc
via IFTTT

No comments:

Post a Comment