தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விழாக்களில் பங்கேற்க வேண்டும் - ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவுரை

லக்னோ: பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாடுங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு ஏற்ற, இறக்கங்களுடன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BAGU9W
via IFTTT

No comments:

Post a Comment