திருவனந்தபுரம்: கேரளாவில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் குடிமகன்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பேருந்து நிலையங்களில் மதுபான கடைகள் திறக்கப்படும் என அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ தெரிவித்துள்ளார். ஆனால் இதனை எந்த விலை கொடுத்தேனும் முறியடிப்போம் என சில தன்னார்வ அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. நாட்டில் தனிநபர் மதுபான நுகர்வு அதிகம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WUF9Wp
via IFTTT
No comments:
Post a Comment