நிலக்கரி கடத்தல்: மமதா உறவினர் அபிஷேக் பானர்ஜியிடம் இன்று அமலாக்கப்பிரிவு விசாரணை-பரபரக்கும் டெல்லி

டெல்லி: நிலக்கரி கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியிடம் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்த உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. மத்திய பா.ஜ.க. அரசுக்கும் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்கிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VjWeID
via IFTTT

No comments:

Post a Comment