சூப்பர் செய்தி.. சென்னை புறநகர் ரயில்களில்.. ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் Peak hoursஇல் பயணிக்க ஆண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகச் சென்னை ரயில்வே அறிவித்துள்ளது. 2 டோஸ் வேக்சின் போட்ட சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையைக் காண்பித்து ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் டிகெட் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் உச்சமடைந்தது. அப்போது தினசரி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kUPGJk
via IFTTT

No comments:

Post a Comment