ஆப்கானிஸ்தான் புதிய அரசு: உரிமை கோரி பெண்கள் போராட்டம்... தாலிபான்கள் அறிவிப்பு இன்று வெளியாகிறது

காபூல்: ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள புதிய அரசு தொடர்பான அறிவிப்பை தாலிபான்கள் இன்று வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தாலிபான் அரசுப் போல் இது இருக்காது என்றும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசின் கீழ் பணியாற்ற உரிமை கோரி நேற்றைய தினம் 50க்கும் மேற்பட்ட பெண்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BtZf8C
via IFTTT

No comments:

Post a Comment