திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டேனே.. வருந்திய சேலம் பெண்.. நடந்தது என்ன?

சேலம்: தனியார் தொலைகாட்சி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பெண் ஒருவர் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக அமைச்சர் மா சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்தது குறித்து பெண் பயனாளி ஒருவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லையே என தற்போது வருந்துவதாக தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் இந்த ஆட்சி திமுகவுக்கு வாக்களிக்கத்தவர்களுக்கு மட்டும் அல்ல வாக்களிக்காதவர்களுக்கும் நன்மை செய்யும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kIb1qi
via IFTTT

No comments:

Post a Comment