அசுவினி: பெரியவர்களுடன் சச்சரவு உண்டாகும் பரணி: தொழில் லாபம் அதிகரிக்கும் கார்த்திகை: உத்தியோகத்தில் கவனம் தேவை ரோகிணி: எல்லா செயல்களும் வெற்றியடையும் மிருகசீரிடம்: ஆலய தரிசனம் சிறப்பைத் தரும் திருவாதிரை: பூர்வீக சொத்து மூலம் பண வரவு உண்டாகும் புனர்பூசம்: மனதில் சஞ்சலம் அதிகரிக்கும் பூசம்: வெளியூர் பயணம் செல்வீர்கள் ஆயில்யம்: திடீர் யோகம் உண்டாகும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qsv78p
via IFTTT
No comments:
Post a Comment