இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேருக்கு கொரோனா.. 378 பேர் பலி.. 19,370 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,988 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 16 ஆயிரத்திற்கும் அதிகமாக இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட கணிப்பின்படி இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அக்டோபர் மாதத்திற்கு பின்பாக ஏற்படும் என்று கூறப்பட்டது. டிசம்பருக்குள் மூன்றாம் அலை உச்சம் தொட வாய்ப்பு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j408On
via IFTTT

No comments:

Post a Comment