சசிகலா என்ட்ரி.. ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி.. பரபரப்பில் அதிமுக

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் பெங்களூர் சிறையிலிருந்த சசிகலா, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ரிலீசானார். எனவே அவர் அரசியலில் களமிறங்குவார் என்று பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், தமிழக சட்டசபைத் தேர்தலின்போது அரசியலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BOYtn4
via IFTTT

No comments:

Post a Comment