சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகள் இன்று இரவு முதல் நாளை காலை வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை போன்றவற்றால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட தமிழகம் முழுக்க கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FZSQEl
via IFTTT
No comments:
Post a Comment