தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே 11 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த பால் வியாபாரி உட்பட 2 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் செந்தில்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oIvtIq
via IFTTT
No comments:
Post a Comment