திருச்சி: திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் இன்று அதிகாலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் நேற்று இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஆடுகளுடன
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cF6XSI
via IFTTT
No comments:
Post a Comment