சென்னை: சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வைகள் சாதகமாக உள்ளது. ருச்சிக யோகம் திடீர் அதிர்ஷ்டத்தை தரும். புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறது. உங்கள் ராசி நாதன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு போகிறார். சனியோடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rglVY6
via IFTTT
No comments:
Post a Comment