சென்னை: கனமழை காரணமாக சென்னை உட்பட 23 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. தமிழகத்தில் கொடூரம்.. இளைஞரை நிர்வாணப்படுத்தி சரமாரி தாக்குதல்.. 15 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்! தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CWFrLr
via IFTTT
No comments:
Post a Comment