நவ. 26, 27 தேதிகளில்.. இந்த மாவட்ட மக்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.. வானிலை மையம் வார்னிங்!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 26, 27 தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளை எதிர்கொண்ட தமிழ்நாடு தற்போது மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதிக்காக தயாராகிக்கொண்டு இருக்கிறது. வங்கக்கடலில் இன்று மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலிமைபெற்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FzxptE
via IFTTT

No comments:

Post a Comment