ஜெய் பீம்: விடுங்க.. இந்த 2 கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! காடுவெட்டி குரு மகன் கனலரசன் ஆவேசம்

சென்னை: ஜெய் பீம் திரைப்படத்தில் அக்னி கலசத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தை வைக்க முடியுமா அல்லது குரு என்ற பெயருக்கு மாற்றாக ஸ்டாலின் என்று அந்த கதாபாத்திரத்துக்கு பெயர் சூட்ட முடியுமா என்று வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு மகன் கனலரசன் கேள்விகளை எழுப்பியுள்ளார். ஜெய்பீம் திரைப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் தொலைபேசியில் பேசும்போது அதன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3HNpDOK
via IFTTT

No comments:

Post a Comment