கொட்டித்தீர்த்த கனமழையால் வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி - 3000 கன அடி நீர் திறப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 3000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6000 கனஅடி நீர் வரத்து உள்ளதால் திறந்து விடப்படும் உபரிநீரின் அளவும் அதிகரித்துள்ளது. ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கூடுதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்வள

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cPhf30
via IFTTT

No comments:

Post a Comment