ஒரே நாளில் தக்காளி விலை கடும் சரிவு... கிலோ ரூ.30க்கு விற்பனையால் மக்கள் ரொம்ப ஹேப்பி

சென்னை: காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ 160 க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி ஒரே நாளில் சட்டென்று சரிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகம் முழுவதும் காய்கறிகள், தக்காளி வரத்து குறைந்தது. தமிழகம் முழுவதும் தக்காளி, காய்கறிகள் விலை கடுமையாக அதிகரித்தது. சென்னை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZpOCGz
via IFTTT

No comments:

Post a Comment