இன்று உருவாகிறது 3வது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. எங்கெல்லாம் மழை பெய்யும்? எங்கே கரையை கடக்கும்?

சென்னை: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 20 நாட்களாக தமிழ்நாடு முழுக்க சின்ன சின்ன பிரேக் எடுத்து கனமழை பெய்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டை புயல் தாக்கவில்லை என்றாலும் கூட இரண்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oYVKlZ
via IFTTT

No comments:

Post a Comment