சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்க மத்திய அரசு ரூ.4,626 கோடியை வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதலே மாநிலத்தில் பரவலாகக் கனமழை பெய்தது. குறிப்பாக, நவம்பர் தொடக்கத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் வடதமிழகத்தின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3HQKnFj
via IFTTT
No comments:
Post a Comment