கரூரில் வேன் மோதி போக்குவரத்து ஆய்வாளர் பலி.. ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

கரூர்: வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவியைத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கனகராஜ் என்பவர் மோட்டார் வாகன ஆய்வாளராக என்பவர் பணியாற்றி வந்தார். 3 விவசாய சட்டங்களை திரும்பப்பெற ஒரே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oUGiHx
via IFTTT

No comments:

Post a Comment