அடுத்த 5 நாட்களுக்கு.. இந்த கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையுடன் பெய்யும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதலே மாநிலத்தில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3HHFDlb
via IFTTT

No comments:

Post a Comment