சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி.. முதல்வர் அறிவிப்பு

சேலம் கருங்கல்பட்டி செளவுண்டம்மன் கோவில் தெரு பகுதியில் வெங்கட் ராஜன் கட்டிடத்தில் மூன்று குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றன. இதில் ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் கோபி. விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு இதில் கோபி வீட்டில் இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CXTErD
via IFTTT

No comments:

Post a Comment