டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 534,313 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 258,978,941 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, யு.கேவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 70 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. 7281 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32nfojL
via IFTTT
No comments:
Post a Comment