கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவன் சைமன்(48). மீனவர். இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுவனை பல நாட்களாக மிட்டாய் வாங்க பணம் தருவதாக கூறி தனியாக வரும்படி அழைத்துள்ளான் இதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளான். இந்த நிலையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kZt8rD
via IFTTT
No comments:
Post a Comment