பாவனி, அபிநய் பற்றி முதல் முதலில் புரணி பேசியது...பிரியங்கா தானா??ஆதாரத்தை எபிசோடோடு வெளியிடும் ரசிகர்கள்

சென்னை: பாவனி மற்றும் அபிநய் பற்றி ராஜு பேசியது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த நிலையில் பிரியங்கா தான் முதன்முதலில் இதைப் பற்றி பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள் ஆதாரத்தை வெளியிட்டு வருகின்றனர். ராஜுவின் ரசிகர்கள் பிரியங்காவின் செயல்தான் இந்தப் பிரச்சனைக்கு ஆரம்பம் என்று எபிசோடோடு நிரூபித்து வருகின்றனர். இதுவரைக்கும் ராஜுவின் மீது கோபத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lp2l8e
via IFTTT

No comments:

Post a Comment